வேலைவாய்ப்பு

தனியார் வங்கி வேலைவாய்ப்பு – வாங்க விண்ணப்பிக்கலாம்!!!

TJSB Sahakari Bank எனப்படும் தனியார் வங்கியில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அவ்வங்கியில் Trainee Officer பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களுக்காக கீழே முழு விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவ்வாறு உதவியுடன் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

நிறுவனம் – TJSB Sahakari Bank
பணியின் பெயர் – Trainee Officer
பணியிடங்கள் – Various
கடைசி தேதி – 3.10.2021
விண்ணப்பிக்கும் முறை – விண்ணப்பங்கள்

காலிப்பணியிடங்கள் :

TJSB Sahakari வங்கியில் Trainee Officer பணிக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 20 முதல் அதிகபட்சம் 28 வயதிற்கு இடைப்பட்டு இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :

  • அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள்/ கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் Graduate டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் முன் அனுபவம் பெற்று இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் அனைவரும் Written Test & Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பக் கட்டணம் :

பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.826/- கட்டணமாக செலுத்த வேண்டும்

விண்ணப்பிக்கும் முறை :

திறமையுள்ளவர்கள் வரும் 03.10.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

Official PDF Notification – https://tjsbbank.co.in/assets/images/pages_pdf/Recruitment-in-Trainee-Officer-Cadre-2021-Guidelines.pdf

Apply Online – https://tjsbbank.co.in/career


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் வேலைவாய்ப்பு!
Back to top button
error: