இந்தியாதமிழ்நாடு

தேசிய நெடுஞ்சாலைத்துறையில் அருமையான வேலைவாய்ப்பு.. உடனே அப்ளை பண்ணுங்க..!

இந்திய தேசிய நெடுஞ்சாலைத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 42

பணியின் தன்மை: Deputy General Manager (Finance & Accounts) – 06

Manager (Finance & Accounts) – 24

Deputy Manager (Finance & Accounts) – 12

ஊதியம்: ரூ.56,100 முதல் ரூ.2,09,200/-

வயது வரம்பு: 56 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கடைசித் தேதி: 27.04.2021

மேலும் விவரங்களுக்கு இந்த https://nhai.gov.in/#/vacancy-detail/fQX7HFaOpq0dyeGoSsfuzw%3D%3D லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: