தமிழ்நாடுமாவட்டம்

ஐஏஎஸ், ஐபிஎஸ் ஆக ஆசையா? இதோ இலவச பயிற்சி அறிவிப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்..!

தமிழ்நாடு மாணவர்கள் அதிக அளவில் அரசுப் பணியில் தேர்ச்சி பெற தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன்படி ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணிக்கான முதல்நிலைத் தேர்விற்கு அரசு சார்பில் இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இந்த இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் www.civilservicecoaching.com என்ற இணையதளத்தில் டிசம்பர் 28ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: