தமிழ்நாடுமாவட்டம்

குடிசை மாற்று வாரியத்தில் வேலைவாய்ப்பு.. தவறாம உடனே அப்ளை பண்ணுங்க..!

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 53

பணியின் தன்மை: அலுவலக உதவியாளர் (Office Assistant)

ஊதியம்:ரூ. 15,700 – 50,000/-

கல்வித் தகுதி: 08ஆம் வகுப்பு தேர்ச்சி

வயது வரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

கடைசித் தேதி: 31.01.2021

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

Back to top button
error: Content is protected !!