
சென்னை தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் வேலைவாய்ப்பு 2021 அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி காலியாக உள்ள 12 பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் கடைசி நாள் 14.02.2021 இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறை படியும் நீங்கள் விண்ணப்பிக்கலாம்.
பதவி பெயர்: அலுவலக உதவியாளர்
மொத்த காலியிடங்கள்: 12
பணி இடம்: சென்னை
வயது: 18 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
இந்த வயது வரம்பு ஆனாது இனசூழற்சி அடிப்படையில் மாற்றம் பெறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊதியம்: ரூ.15,700 – ரூ.50,000/-
கல்வி தகுதி: 8வது வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் உங்களுக்கு தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: இல்லை
விண்ணப்பிக்க ஆரம்பித்த நாள்: 25.01.2021
விண்ணப்பத்தின் கடைசி நாள்: 14.02.2021
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் அதனை முழு படித்து விடுங்கள்.
நீங்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பினால் உங்களுடைய கல்வி சான்றிதழ் மற்றும் உரிய சான்றிதழ்களை கொண்டு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை: Written Examination
Official PDF Notification – https://tnrd.gov.in/pdf/Download_Notification_and_Instruction.pdf
Apply Online – https://tnrd.gov.in/project/oa_form/rd_sec_office_assistant_application_form.php