தமிழ்நாடுமாவட்டம்

OMCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. தவறாம உடனே விண்ணப்பியுங்கள்..

வெளிநாட்டு மனிதவள கார்ப்பரேஷன் லிமிடெட் (OMCL) நிறுவனம் ஆனது வெளிநாட்டு நிறுவனங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பினை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது. அந்த அறிவிப்பில் Staff Nurse பணிகளுக்கு தகுதியானவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகவலைகளை எங்கள் வலைத்தளம் வாயிலாக பெற்றுக் கொள்ளாலாம்.

பணியிடங்கள் :

Staff Nurse பணிக்கு என 50 பணியிடங்கள் காலியாக உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

வயது வரம்பு :

குறைந்தபட்சம் 22 முதல் அதிகபட்சம் 35 வயது வரை உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ள தகுதி பெறுவர்.

கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் B.Sc Nursing தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.80,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,10,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Zoom/Skype Interview வாயிலாக தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 01.03.2021 அன்றுக்குள் ஆன்லைன் பதிவு முகவரியினை பயன்படுத்தி இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Official Notification – https://www.omcmanpower.com/jobInfo.php?jid=189

Back to top button
error: Content is protected !!