இந்தியா

BECIL நிறுவனத்தில் வேலை.. தவறாம உடனே விண்ணப்பியுங்கள்..

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் (BECIL) நிறுவனத்தில் இருந்து அங்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. Programmer எனப்படும் பாதுகாவல் அதிகாரி பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே எங்கள் வலைத்தளம் மூலம் பெற்றுக் கொண்டு அவற்றின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

பணியிடங்கள் :

Programmer பணிகளுக்கு ஒரே ஒரு பணியிடம் உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் CS/ IT பாடப்பிரிவில் BE/ B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது CS பாடப்பிரிவில் M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது MCA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் அதிகபட்சம் ரூ.36,924/- வரை ஊதியம் பெறுவர்.

தேர்வு செயல்முறை :

Written Exam/ Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பக் கட்டணம் :

  • General விண்ணப்பதாரர்கள் – ரூ.750/-
  • SC/ST/PWD விண்ணப்பதாரர்கள் – ரூ.450/-

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 15.02.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Official PDF Notification – https://www.becil.com/uploads/vacancy/e113e7aa3b09a049e1eaf106472dd33d.pdf

Apply Online – https://becilregistration.com/Home/ListofExam.aspx

Back to top button
error: Content is protected !!