தமிழ்நாடுமாவட்டம்

TNEB Assistant Accounts Officer வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்..

தமிழ்நாடு மின்சார வாரியம் ஆனது உதவி கணக்கு அலுவலர் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த பணிகளுக்கு மொத்தம் 18 பணியிடங்கள் காலியாக உள்ளன. TNEB ஆட்சேர்ப்பு 2021 க்கு ஆன்லைன் மூலம் 15.02.2021 முதல் 16.03.2021 வரை விண்ணப்பிக்கலாம்.

ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்கள் தேர்வு செயல்முறை, கல்வித் தகுதி, வயது வரம்பு, தேர்வு செயல்முறை, விண்ணப்பிக்கும் முறை, முக்கிய தேதிகள் என அனைத்து விவரங்களையும் எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு பின் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

காலிப்பணியிடங்கள்:

தமிழ்நாடு மின்சார வாரியம் மூலம் உதவி கணக்கு அலுவலர் எனப்படும் Assistant Accounts Officer பதவிக்கு 18 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு:

01.07.2021 தேதியின் படி, குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வித்தகுதி:

விண்ணப்பத்தார்கள் pass in final examination conducted by the institute of Chartered Accounts of India for enrolling as Chartered Accountant (or) by the Institute of Cost and works Accountants of India for enrolling as Cost Accountant முடித்த ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு கட்டணம்:

  • OC, BCO, BCM, MBC/ DC Rs.2000/-
  • SC, SCA, ST, Destitute widows and
  • Differently-abled persons Rs.1000/-

மாத சம்பளம்:

Assistant Accounts Officer – ரூ.56300 – 178000/-

தேர்வு செயல்முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பத்தார்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். எழுத்து தேர்வு நடைபெறும் நாள் மற்றும் இடம் குறித்த தகவல்கள் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் அறிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

இந்த தமிழக அரசு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் 15.02.2021 முதல் 16.03.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Official PDF Notification – https://www.tangedco.gov.in/linkpdf/Notification-AAO-2021.pdf

Apply Online – http://103.61.230.220/rect21/login.php

Back to top button
error: Content is protected !!