தமிழ்நாடுமாவட்டம்

தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வேலைவாய்ப்பு.. தவறாம உடனே விண்ணப்பியுங்கள்..

தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. அதன்படி நீங்கள் இந்த பணிக்கு விரும்பினால் எங்கள் தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகள் படி விண்ணப்பிக்கலாம்.

பதவியின்: அலுவலக உதவியாளர் (Office Assistant)

மொத்த காலியிடங்கள்: 04

மேலாண்மை: தமிழக அரசு

ஊதியம்: குறிப்பிடப்படவில்லை

பணியிடம்: சென்னை

கல்வி தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

வயது வரம்பு: Age Limit 35 Years

இந்த வயது வரம்பு ஆனாது இனசூழற்சி அடிப்படையில் மாற்றம் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கு முறை: ஆப்லைன்

இந்த பணிக்கு நீங்கள் விரும்பினால் எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பம் பதிவிறக்கம் செய்து அந்த படிவத்தை பூர்த்தி செய்து சென்னையில் உள்ள தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் நேரடியாகவோ அல்லது அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: இல்லை

விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.03.2021

Official PDF Notification – https://drive.google.com/file/d/1xazrPE78l4CADGajNdKMk5SPQwXrCJfF/view?usp=sharing

Application Form – https://drive.google.com/file/d/1xazrPE78l4CADGajNdKMk5SPQwXrCJfF/view?usp=sharing

 

Back to top button
error: Content is protected !!