தமிழ்நாடுமாவட்டம்

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்..

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 15

பணியின் தன்மை: ஓட்டுநர் மற்றும் அலுவலக உதவியாளர்

ஊதியம்: ரூ.15,700 – ரூ.62,000/-

கல்வித் தகுதி: 8ஆம் வகுப்பு தேர்ச்சி, தமிழில் எழுத படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

கடைசித் தேதி: 28/2/2021

மேலும் விவரங்களுக்கு இந்த https://tnhb.tn.gov.in/ லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

Back to top button
error: Content is protected !!