தமிழ்நாடுஇந்தியாமாவட்டம்

தேசிய புலனாய்வு முகமையில் வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்..

தேசிய புலனாய்வு முகமையில் (National Investigation Agency, NIA) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 04

பணியின் தன்மை: Additional Superintendent of Police

வயது வரம்பு : 56 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

ஊதியம்: அதிகபட்சமாக 2,08,700 ரூபாய் வழங்கப்படும்.

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்று கிரிமினல் வழக்குகளை கையாளுவதில் 5 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

கடைசித் தேதி: 11/2/2021

மேலும் விவரங்களுக்கு இந்த https://nia.gov.in/recruitment-notice.htm லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

Back to top button
error: Content is protected !!