வேலைவாய்ப்பு

பல்கலைக்கழக மானியக் குழுவில் வேலைவாய்ப்பு! உடனே விண்ணப்பியுங்கள்..

பல்கலைக்கழக மானியக் குழுவில் (யுஜிசி) காலியாக உள்ள இளநிலை ஆலோசகர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: இளநிலை ஆலோசகர் (Junior Consultants)

பணியிடங்கள்: 08

ஊதியம்: மாதம் ரூ.50,000 முதல் 60,000 வரை

கல்வித் தகுதி: அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் பணி தொடர்புடைய பாடங்களில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கடைசித் தேதி: 12.07.2021

மேலும் விவரங்களுக்கு இந்த https://www.ugc.ac.in/ugc_jobs.aspx லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: