இந்தியா

இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலைவாய்ப்பு.. மிஸ் பண்ணாம உடனே விண்ணப்பியுங்கள்..

இந்திய விளையாட்டு ஆணையத்தில் (SAI) காலியாக உள்ளதாக Assistant Coach, Coach, Senior Coach & Chief Coach, Chef & Nutritionist பணிகளுக்கு தற்போது அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு இறுதி தேதி வருவதற்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்திக் கொள்கிறோம்.

பணியிடங்கள் :

Assistant Coach, Coach, Senior Coach & Chief Coach, Chef & Nutritionist பணிகளுக்கு என மொத்தம் 120 காலிப்பணியிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பிக்க விரும்புவோர் அதிகபட்சம் 50-56 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

கல்வித்தகுதி :

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Diploma in Coaching தேர்ச்சியும் Hotel Management போன்ற பாடப்பிரிவுகளில் Bachelor/ Master Degree தேர்ச்சியும் பெற்றவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.35,400/- முதல் அதிகபட்சம் ரூ.1,77,500/- வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Walk-in Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியுடையவர்கள் Assistant Coach, Coach, Senior Coach & Chief Coach பணிக்கு வரும் 31.03.2021 அன்றுக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். Chef & Nutritionist மேலும் பணிகளுக்கு 13.03.2021 அன்றுக்குள் ஆன்லைனமே இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Official PDF Notification 1 – https://sportsauthorityofindia.nic.in/tview3.asp?link_temp_id=14281

Official PDF Notification 2 – https://sportsauthorityofindia.nic.in/tview3.asp?link_temp_id=14317

Apply Online – https://sportsauthorityofindia.nic.in/

Back to top button
error: Content is protected !!