தமிழ்நாடுமாவட்டம்

கால்நடை பராமரிப்புத்துறையில் வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்…

தூத்துக்குடி மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறையில் காலியாக உள்ள பணியிடத்தை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடம்: 1

பணியின் தன்மை: ஓட்டுநர்

ஊதியம்: ரூ.19,500-62,000

கல்வித் தகுதி: 8ஆம் வகுப்பு தேர்ச்சி

கடைசித் தேதி: 27.02.2021

மேலும் விவரங்களுக்கு இந்த https://thoothukudi.nic.in/notice_category/recruitment/ லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

Back to top button
error: Content is protected !!