
தமிழ்நாடு மீன்வளத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 15
பணியின் தன்மை மற்றும் ஊதியம்:
State Programme Manager – ரூ.70,000
State Data cum MIS Manager – ரூ.50,000
Multi Tasking Staff – ரூ.15,000
District Programme Manager – ரூ.45,000
கல்வித் தகுதி: Masters in Fisheries Science /M.Sc in Zoology/M.Sc in Marine Sciences/M.Sc in
Marine Biology/Masters in Fisheries Economics/Industrial Fisheries/Fisheries
வயது வரம்பு: 45க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி :
Commissioner of Fisheries,
Integrated Office Building for Animal Husbandry & Fisheries
Department (3rd floor), No.571, Anna Salai, Nandanam,
Chennai – 600 035.
கடைசித் தேதி: 22.02.2021
மேலும் விவரங்களுக்கு இந்த https://www.fisheries.tn.gov.in/ லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.