இந்தியாதமிழ்நாடுமாவட்டம்

இந்திய வானிலை துறையில் வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்..

இந்திய வானிலை துறையில் ஆட்சேர்ப்பு 2021. அதன்படி Scientist வேலைக்கு ஆட்சேர்ப்பு நடைபெற உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறை படி நீங்கள் விண்ணப்பிக்கலாம்.

அமைப்பின் பெயர்: இந்திய வானிலை துறை ((India meteorological Department)

மேலாண்மை: மத்திய அரசு

பணியின் பெயர்: Scientist

கல்வித் தகுதி: Master Degree

வயது: 40 -50 ஆண்டுகள்

பணியிடங்கள்: இந்தியா முழுவதும்

மொத்த காலியிடங்கள்: 54

ஊதியம்: ரூ.67,700/- முதல் ரூ.2,15,900/- வரை

விண்ணப்பிக்கும் முறை: நீங்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர். எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் இணையதளத்தை கிளிக் செய்ய வேண்டும்

விண்ணப்பிக்க ஆரம்பித்த நாள்: 22.01.2021

விண்ணப்பித்தின் கடைசி நாள்: 05.03.2021 அன்று வரை மட்டுமே ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

Official PDF Notification – https://internal.imd.gov.in/recruits/20210121_rec_52_1.pdf

Apply Online – https://incois.gov.in/jobs/imd0121/home.jsp

Back to top button
error: Content is protected !!