தமிழ்நாடுமாவட்டம்

10ம் வகுப்பு தேர்ச்சியா? தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகத்தில் வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்..

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகத்தில் (TNSTC) உள்ள காலியிடங்களுக்கு பணியிட அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் Mechanic (Motor Vehicle) பணிகளுக்கு என காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு பதிவு செய்வதற்கு தேவையான தகவல்களை கீழே எங்கள் வலைத்தளத்தில் வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் இப்பணிக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு  :

தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகத்தில் (TNSTC) Mechanic (Motor Vehicle) பணிகளுக்கு என காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :

பதிவு செய்ய விரும்பும் பதிவாளர்கள் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானதாகும், இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி பெற்று விடுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.6,000/- முதல் அதிகபட்சம் ரூ.9,000/- வரை வரை சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் விரைவில் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இப்பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Apply Online – https://apprenticeshipindia.org/apprenticeship/opportunity-view/601d297b8efcd708a24f8f58

Back to top button
error: Content is protected !!