இந்தியாதமிழ்நாடு

தேசிய விண்வெளி ஆய்வகத்தில் வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்..

மத்திய அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி நிறுவனத்தின் (CSIR) கட்டுப்பாட்டில் இயங்கும் தேசிய விண்வெளி ஆய்வகத்தில் (NAL) இருந்து Technical Assistant, Technical Officer, Senior Technical Officer I & II பணியிடங்களை நிரப்பிட புதிய அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

பணியிடங்கள் :

Technical Assistant, Technical Officer, Senior Technical Officer I & II பணிகளுக்கு 26 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

  • Technical Assistant – 28 வயது
  • Technical Officer – 30 வயது
  • Senior Technical Officer I – 35 வயது
  • Senior Technical Officer II – 40 வயது

கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Diploma/ BCA/ B.SC/ B.E/ B.Tech தேர்ச்சி வேண்டும் பெற்றிருக்க வேண்டும். மேலும் மேற்கூறப்பட்ட பணிகளில் முன் அனுபவம் இருந்தால் கூடுதல் சிறப்பு.

ஊதிய விவரம் :

குறைந்தபட்சம் ரூ.35,400/- முதல் அதிகபட்சம் ரூ.67,700/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Written Test/ Interview சோதனையின் மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

NAL Recruitment

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 16.04.2021 அன்று முதல் 21.05.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Apply Online – https://www.nal.res.in/en

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: