தமிழ்நாடுஇந்தியா

NBCCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்..

பொதுத்துறை நிறுவனமான NBCCL (National Buildings Construction Corporation Limited) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: Site Inspector (Civil)

பணியிடங்கள்: 80

பணியின் தன்மை: Site Inspector (Electrical)

பணியிடங்கள்: 40

கல்வித் தகுதி: பொறியியல் துறையில் சிவில், எலெக்ட்ரிக்கல் பிரிவில் டிப்ளோமா முடித்து 4 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

ஊதியம்: மாதம் ரூ.31,000/-

கடைசித் தேதி: 14.04.2021

மேலும் விவரங்களுக்கு இந்த https://www.nbccindia.com/pdfData/jobs/AdvertisementNo05-2021%3Cem%3ESiteInspector%3C/em%3ECivil-Electrical24032021.pdf லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: