
தமிழ்நாடு பால் கூட்டுறவு சங்கமான ஆவின் நிறுவனத்தின் விருதுநகர் கிளையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 9
பணியின் தன்மை: Manager, Deputy Manager, Junior Executive.
ஊதியம்: ரூ.19,500 முதல் ரூ.1,19,500 வரை
கல்வித் தகுதி: BSc, BBA, Degree
வயது வரம்பு: குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30க்குள் இருக்க வேண்டும்.
கடைசித் தேதி: 09.02.2021
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் https://aavinmilk.com/career-view?url=/documents/20142/0/2501-FINAL+NOTIFICATION+PDF.pdf/ செய்து தெரிந்து கொள்ளுங்கள்.