
அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி காலியாக உள்ள பல்வேறு பணியடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. நீங்கள் விண்ணப்பிக்க விரும்புவோர் எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறை படி விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்காண விண்ணப்பிக்கும் கடைசி நாள் 18.02.2021
பதவியின் பெயர்கள்: Data Entry Operator, Academic Coordinator
மொத்த காலியிடங்கள்: குறிப்பிடப்படவில்லை
மேலாண்மை: அண்ணா பல்கலைக்கழகம்
பணியிடம்: சென்னை
ஊதியம்: ரூ.15,000 – ரூ.40,000
வயது: 18 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும்
கல்வித் தகுதி: Undergraduate qualification with computer skills, PhD Dgree,
விண்ணப்பிக்கு முறை: ஆப்லைன்
மின்னஞ்சல் முகவரி: அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்த பின் உங்களுடைய Bio-Dateவை பூர்த்தி செய்த பின் நேரிலோ அல்லது அலுவலக முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க ஆரம்பித்த நாள்: 08.02.2021
விண்ணப்பித்தின் கடைசி நாள்:18.02.2021
Official PDF Notification – https://www.annauniv.edu/pdf/EMMRC-Advertisement-%20Academic%20Co-ordinator-Feb%202021.pdf