
மத்திய அரசின் பொதுத்துறை வங்கிகளின் தலைமை வங்கியான இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 322 ஆபிசர் பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
நிர்வாகம்: Reserve Bank of India
வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்:
Officers in Grade ‘B’ – 322 காலியிடங்கள்.
கல்வித்தகுதி:
Any Degree with 60%, Master Degree போன்ற ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு:
- General – 21 வயது முதல் 30 வயது வரை.
- BC,MBC,DNC,BCM (OBC) – 21 வயது முதல் 33 வயது வரை.
- SC, SCA, ST- 21 வயது முதல் 35 வயது வரை.
- Pwd -21 வயது முதல் 40 வயது வரை.
ஊதியம்: மாதம் ரூ.35,150 முதல்.
கடைசிநாள்: 15.02.2021
தேர்வு கட்டணம்:
- General, BC,MBC,DNC,BCM – Rs.850
- SC, SCA, ST, Pwd – Rs.100
OFFICIAL WEBSITE – https://opportunities.rbi.org.in/Scripts/Vacancies.aspx
OFFICIAL NOTIFICATION – https://rbidocs.rbi.org.in/rdocs/Content/PDFs/ADVTGBDRB092851E3E1C4D219C54676FA642772E.PDF
ONLINE APPLICATION – https://ibpsonline.ibps.in/rbiscsgjan21/