தமிழ்நாடுஇந்தியா

SBI வங்கியில் அருமையான வேலைவாய்ப்பு.. மிஸ் பண்ணாம உடனே விண்ணப்பியுங்கள்..

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் காலியாக உள்ள சிறப்பு கேடர் அதிகாரி மற்றும் மருந்தாளர் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகி உள்ளது. இந்த வங்கி பணிகளுக்கு தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்க்கபப்டுகின்றன.

காலிப்பணியிடங்கள்:

  • சிறப்பு கேடர் அதிகாரி (SPECIALIST CADRE OFFICER) – 82
  • மருந்தாளர் (Pharmacist) – 67

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து MBA / PGDBM/ Graduation/ B.Tech./ B.E./ M.Sc./M. Tech. /MCA/ Master of Arts முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வி தகுதி:

எஸ்.எஸ்.சி அல்லது அதற்கு சமமான தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் அல்லது B Pharma/M Pharma/Pharma D முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

01.12.2020 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது குறைந்தபட்சம் 28 முதல் 35 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

தேர்வு செயல்முறை:

Pharmacist & Data analyst பதவிக்கு விண்ணப்பத்தார்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். மற்ற பணியிடங்களுக்கு விண்ணப்பத்தார்கள் குறுகிய பட்டியல் மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்ப கட்டணம்:

SBI பதவிகளுக்கு ஆன்லைனில் பதிவு செய்யும் விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ. 750/- நிர்ணயிக்கப்பட்டுள்ளது (SC/ST/Pwd Candidates – கட்டணம் இல்லை).

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் https://www.sbi.co.in/web/careers/current-openings என்ற இணையதளத்தின் மூலம் 13.04.2021 முதல் 03.05.2021 வரை விண்ணப்பிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: