தமிழ்நாடுமாவட்டம்

HCL நிறுவனத்தில் அருமையான வேலைவாய்ப்பு.. மிஸ் பண்ணாம உடனே விண்ணப்பியுங்கள்..

HCL Technologies எனப்படும் IT services & IT consulting தொடர்பான தனியார் நிறுவனத்தில் இருந்து புதிய பணியிட அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்நிறுவனத்தின் SR. Technical Lead, Developer Senior –Products, Associate-MPE, Technical Lead & Senior Consultant பணிகளுக்கு விருப்பமுள்ளவர்கள் அழைக்கப்படுகிறார்கள். எனவே விண்ணப்பிக்க விரும்புவோர் அது குறித்த தகவல்களை எங்கள் இணைய பக்கத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

பணியிடங்கள் :

SR. Technical Lead, Developer Senior –Products, Associate-MPE, Technical Lead & Senior Consultant பணிகளுக்கு என 22 பணியிடங்கள் காலியாக உள்ளது.

கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் BA/ B.Com/ MBA/ B.E/ B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

தேர்வு செயல்முறை :

  • Aptitude Test
  • GD
  • Technical Interview
  • HR Interview

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் அதிவிரைவாக கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் பதிவு முகவரியினை பயன்படுத்தி இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Apply Online – https://www.hcltech.com/careers/Careers-in-india

Back to top button
error: Content is protected !!