இந்தியா

மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தில் பணி.. உடனே விண்ணப்பியுங்கள்..

மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகமானது அங்கு காலியாக உள்ள Sub-Regional Employment Officer, Assistant Employment Officer பணிகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை தற்போது வெளியிட்டுள்ளது. அதற்கான தகவலைகளை கீழே வரிசைப்படுத்தியுள்ளோம். அவற்றின் உதவியுடன் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

பணியிடங்கள் :

Sub-Regional Employment Officer, Assistant Employment Officer பனிங்க்ளுக்கு என 03 காலியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

அதிகபட்சம் 56 வயது வரை உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி பெறுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

கல்வித்தகுதி :

Sub-Regional Employment Officer – Social Welfare or Social Work or Economics or Statistics or Psychology or Commerce or Education பிரிவுகளில் Master Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Assistant Employment Officer – Social Welfare or Social Work or Economics or Statistics or Psychology or Commerce or Education பிரிவுகளில் Master Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.29,200/- முதல் அதிகபட்சம் ரூ.92,300/- வரை ஊதியம் பெற்றுக் கொள்வர்.

விண்ணப்பிக்கும் முறை :

அறிவிப்பு வெளியானதில் இருந்து 60 நாட்களுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

Official PDF Notification – https://drive.google.com/file/d/14x7qIbP2zpKZbs_-qoIdtdxyOCTFOv8i/view?usp=sharing

Official Site – https://labour.gov.in/

Back to top button
error: Content is protected !!