தமிழ்நாடுமாவட்டம்

தேசிய புத்தக அறக்கட்டளையில் வேலை.. உடனே விண்ணப்பியுங்கள்..

தேசிய புத்தக அறக்கட்டளையில் இருந்து (NBT) புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வந்துள்ளது. அதில் Assistant Director, Assistant Editor, Production Assistant, Editorial Assistant, Accountant, Assistant and other posts ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக கடந்த ஜனவரி மாதம் அறிவிப்பு வெளியானது. அதில் இப்பணிகளுக்கு என 13 காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

நிறுவனம் – NBT

பணியின் பெயர் – Assistant Director, Assistant Editor, Production Assistant, Editorial Assistant, Accountant, Assistant and other posts

வயது வரம்பு – விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 35 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டியது முக்கியமானதாகும்.

பணியிடங்கள் – 13

ஊதிய விவரம் – தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ. 35,400/- முதல் அதிகபட்சம் ரூ.1,77,500/- வரை தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியம் வழங்கப்படும்.

கடைசி தேதி – 15.02.2021

விண்ணப்பிக்கும் முறை – தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 15.02.2021 அன்றுக்குள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். அதற்கான அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளதால் விரைந்து விண்ணப்பித்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Official PDF Notification – https://www.nbtindia.gov.in/writereaddata/jobattachment/friday-january-15-20215-38-21-pmvacancy-notice-for-the-13-posts-on-direct-recruitment-basis.pdf

Back to top button
error: Content is protected !!