
மத்திய அரசின் கீழ் செயல்படும் தேசிய விசாரணை ஆணையம் (NIA) ஆனது Upper Division Clerk, Stenographer Grade I, Assistant, Accountant, Deputy Legal Advisor, Senior Public Prosecutor and Public Prosecutor பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக கடந்த டிசம்பர் மாத இறுதியில் அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. அந்த அறிவிப்பில் இப்பணிகளுக்கு என 25 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நிறுவனம்: NIA
பணியின் பெயர்: Upper Division Clerk, Stenographer Grade I, Assistant, Accountant, Deputy Legal Advisor, Senior Public Prosecutor and Public Prosecutor
பணியிடங்கள்: 25
வயது வரம்பு: 56 வயது வரை
கல்வித்தகுதி: Bachelor Degree
மாத ஊதியம்: Rs.35,400/- to Rs.1,12,400/-
தேர்ந்தெடுக்கும் முறை: Walk-In Interview
கடைசி தேதி: 30.01.2021
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் 30.01.2021 மற்றும் 02.03.2021 பூர்த்தி செய்யப்பட்ட தங்களின் விண்ணப்பங்களை அதிகாரபூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும். இன்றையோடு அந்த அவகாசம் முடிவடைய உள்ளதால் விரைவாக இப்பணிக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
Official PDF Notification – Click Now
Official Site – https://www.nia.gov.in/recruitment-notice.html