தமிழ்நாடுமாவட்டம்

மாத ஊதியம் 1 லட்சம்.. NLC நிறுவனத்தில் அருமையான வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்..

நெய்வேலி நிலக்கரி நிறுவனம் (NLC) ஆனது அங்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது. அந்த அறிவிப்பினில் Safety Officer பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாகவும் அதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. அப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான அனைத்து தகவல்களையும் எங்கள் வலைப்பதிவின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

பணியிடங்கள் :

Safety Officer பணிகளுக்கு என 05 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 58 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :

அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Diploma/ B.E தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு அதிகபட்சம் ரூ.1,00,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

இப்பணிக்கு விண்ணப்பிப்போர் Personal Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களினை கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பினை வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பக் கட்டணம் :

  • UR/ EWS/ OBC விண்ணப்பதாரர்கள் – ரூ.854/-
  • SC/ ST/ EX Servicemen விண்ணப்பதாரர்கள் – ரூ.354/-

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 30.01.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Official PDF Notification – https://www.nlcindia.com/new_website/careers/Safety%20Officer%20FTE%20Advt.pdf

Apply Online – https://www.nlcindia.com/new_website/index.htm

Back to top button
error: Content is protected !!