தமிழ்நாடுமாவட்டம்

நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷனில் அருமையான வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்..

நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலி பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (NPCIL-Nuclear Power Corporation of India Ltd)

மொத்த காலி பணியிடங்கள்: 05

பணி இடம்: கல்பாக்கம், தமிழ்நாடு

வேலை: துணை அதிகாரி & ஃபயர்மேன் (Sub Officer & Fireman)

வயது வரம்பு: 32 முதல் 40 வயது வரை இருக்கும்.

மாதந்தோறும்: ரூ.25,700 முதல் ரூ.35,400 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்ந்தெடுக்கும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்க கடைசி தேதி: 05.02.2021

விண்ணப்பதாரர்கள் www.npcil.co.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

Back to top button
error: Content is protected !!