தமிழ்நாடுமாவட்டம்

ஆக்ஸிஸ் வங்கியில் அருமையான வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்..

சென்னை, பெங்களூர் ஆகிய பகுதிகளில் உள்ள Axis வங்கியில் காலியாக உள்ள Cluster Sales Manager, Officer Sales, Customer Service Officer, Business Development Executive, Assistant Manager, Circle Head, Branch Head, Virtual Acquisition Manager பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகி உள்ளது. மேலே கூறப்பட்ட பதவிக்கு திறமையான, புதிய மற்றும் அனுபவம் வாய்ந்த விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலிப்பணியிடங்கள்:

Cluster Sales Manager, Officer Sales, Customer Service Officer, Business Development Executive, Assistant Manager, Circle Head, Branch Head, Virtual Acquisition Manager ஆகிய பதவிக்கு 100 + மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வித் தகுதி மற்றும் வயது வரம்பு

கல்வித் தகுதி மற்றும் வயது வரம்புகள் குறித்த விவரங்களை ஆக்சிஸ் வங்கி தொழில் பக்கத்தில் ஆர்வமுள்ளவர்கள் சரிபார்க்கவும்.

அத்தியாவசிய திறன்கள்

விண்ணப்பதாரர்களுக்கு விற்பனை மற்றும் செயல்பாட்டு திறன் (Sales and Operations skills) இருக்க வேண்டும்.

அனுபவம்

ஆர்வலர்கள் குறைந்தபட்சம் 0 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 18 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை:

விண்ணப்பத்தார்கள் தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

* Axis Bank careers பக்கத்தை Log on செய்து உள்நுழைக.

* Filter உதவியுடன் குறிப்பிடப்பட்ட இடத்தை Filter செய்யவும்.

* தகுதியானவர்கள் ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை திறக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

* உங்கள் கல்வித் தகுதி, திறன் அனுபவம் மற்றும் பிற கட்டாய விவரங்களை நிரப்பவும்.

* உங்கள் விண்ணப்பத்தை பதிவேற்றவும்.
சமர்ப்பிக்கும் முன் விவரங்களைச் சரிபார்க்கவும்.

Official Notification – https://axiscareers.axisbank.co.in/tallintv5/crp/client/(X(1)S(3f0fko1zqg4yw1th530ityde))/default.aspx?_ga=2.223381202.896831417.1581316725-52365647.1581316725&AspxAutoDetectCookieSupport=1

Back to top button
error: Content is protected !!