தமிழ்நாடுமாவட்டம்

அமேசான் நிறுவனத்தில் அருமையான வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்..

உலக புகழ் பெற்ற தனியார் நிறுவனமான Amazon நிறுவனத்தில் இருந்து காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட புதிய வேலைவாய்ப்பு தற்போது வெளியாகியுள்ளது. Digital Content Associate, Catalog Lead – German, Support Engineer, Manager Catalog – Retail Systems, Operations Manager, Senior Catalog Associate, Catalog Lead, Quality Assurance Engineer I & Other ஆகிய பதவிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திறமையானவர்கள் விரைவில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

காலிப்பணியிடங்கள் :

Digital Content Associate, Catalog Lead – German, Support Engineer, Manager Catalog – Retail Systems, Operations Manager, Senior Catalog Associate, Catalog Lead, Quality Assurance Engineer I & Other பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :

அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் Bachelor Degree/ Master Degree/ B.E/ B.Tech/ MBA அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும் கணினியில் MS Office அல்லது அதற்கு இணையான செயல்பாடுகளில் அறிவும் அனுபவமும் கொண்டிருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

தேர்வு செயல்முறை :

  • Aptitude Test
  • GD
  • Technical Interview
  • HR Interview

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Apply Online – https://www.amazon.jobs/en/search?offset=10&result_limit=10&sort=relevant&distanceType=Mi&radius=24km&latitude=13.08363&longitude=80.28252&loc_group_id=&loc_query=Chennai%2C%20TN%2C%20India&base_query=&city=Chennai&country=IND&region=Tamil%20Nadu&county=Chennai&query_options=&

Back to top button
error: Content is protected !!