இந்தியாதமிழ்நாடுமாவட்டம்

8ம் வகுப்பு தேர்ச்சியா? மத்திய அரசு வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்..

தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் Welder (GAS & Electric) பணிகளுக்கு விண்ணப்பிக்குமாறு புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. Welder (GAS & Electric) பணிகளுக்கு என 04 காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மத்திய அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 08ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. மேலும் இவர்களுக்கு ரூ.7,000/- முதல் ரூ. 7,100/- சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் விரைவாக ஆன்லைன் மூலம் இப்பனிங்க்ளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

அதற்கான அறிவிப்புகள் கீழே வழங்கப்பட்டுள்ளது. அவற்றின் வாயிலாக இந்த பணியிடம் குறித்து மேலும் பல தகவல்களை அறிந்துக் கொள்ளலாம்.

Official Site – https://apprenticeshipindia.org/apprenticeship/opportunity

Back to top button
error: Content is protected !!