தமிழ்நாடுமாவட்டம்

ஆசிரியர் வேலைக்கு 2095 காலிப்பணியிடங்கள்.. தவறாம உடனே விண்ணப்பியுங்கள்..

தமிழகம் முழுவதும் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 2,098 முதுகலை ஆசிரியர் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களுக்கு போட்டித் தேர்வுக்கான அறிவிப்டை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள முதுகலை பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி : Post Graduate Assistants / Physical Education Directors Grade -1

காலியிடங்கள்: 2095

சம்பளம்: மாதம் ரூ.25,900-1,16,500

தகுதி: உயிர்வேதியியல், தாவரவியல், வேதியியல், வர்த்தகம், பொருளாதாரம், ஆங்கிலம், நிலவியல் வரலாறு, இந்திய கலாச்சாரம், கணிதவியல், உடற்கல்வி, இயற்பியல், அரசியல் அறிவியல், தமிழ் விலங்கியல் போன்ற பாடங்களில் 50 சதவீதம் மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் மற்றும் பி.எட் முடித்திருக்க வேண்டும். முழுமையான விவரங்களுக்கு அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தேர்வுக் கட்டணம்: ரூ.500. எஸ்சி எஸ்சி, எஸ்டி மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ரூ. 250 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை வங்கிகளின் பற்று வரவு அட்டைகள், ஆன்லைனில் செலுத்தலாம்

விண்ணப்பிக்கும் முறை: www.trb.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழி எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்,

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 2021 ஜூன் 25 மற்றும் 25 தேதிகளில் நடைபெறும் ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி 01.03.2021 முதல் 25.03.2021 வரை இது தொடர்பான மேலும் விவரங்கள் அறிய http://trb.tn.nic.in/pg2021/notification.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

Back to top button
error: Content is protected !!