தமிழ்நாடுமாவட்டம்

சிட்டி யூனியன் பேங்கில் அருமையான வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்..

City Union Bank (CUB) வங்கியில் காலியாக உள்ளதாக Deputy General Manager & Assistant General Manager பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் தகுதியான பட்டதாரிகளிடம் இருந்து மேற்கூறப்பட்ட பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. அவ்வாறு விண்ணப்பிக்க விரும்புவோருக்கு தேவையான தகுதி வரம்புகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளத்தில் கீழே வழங்கியுள்ளோம். அவற்றினை உதவியுடன் இறுதி தேதிக்கு முன்னதாக விரைந்து பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

பணியிடங்கள் :

சிட்டி யூனியன் பேங்க் வங்கியில் Deputy General Manager & Assistant General Manager பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

Deputy General Manager – 45 முதல் 52 வயது வரை
Assistant General Manager – 40 முதல் 50 வயது வரை

கல்வித்தகுதி :

அரசின் அனுமதியுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கல்வி நிலையங்களில் பணி சம்பத்தப்பட்ட பாடப்பிரிவுகளில் Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இவற்றுடன் JAIIB/ CAIIB / Post Graduate / (ACA/ ACS/ ICWA) தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
வங்கி பணிகளில் 20 ஆண்டுகள் வரை பணி அனுபவமும், மேலும் Assistant General Manager cadre/Chief Manager Cadre பணிகளில் 2 ஆண்டுகள் அனுபவமும் பெற்று இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் பதிவு முகவரியினை பயன்படுத்தி வரும் 20.02.2021 அன்றுக்குள் பதிவு செய்து கொள்ளுமாறு திறமையானவர்களை அறிவுறுத்திக் கொள்கிறோம்.

Official Website – https://www.cityunionbank.com/web-page/careers

 

Apply Online – https://forms.zohopublic.com/cityunionbank/form/CITYUNIONBANKEXECUTIVECADREONLINEJOBAPPLICATION202/formperma/VZIGJpoeSe9vVW34yUQCNSTNke0kY6VCE0s2-yolKRA

Back to top button
error: Content is protected !!