தமிழ்நாடுமாவட்டம்

தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்..

தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: Agricultural Expert (Agronomy and Crop Production)

சம்பளம்: ரூ.7.20 லட்சம்

பணியிடம்: சென்னை

கல்வி தகுதி: B.Sc Agriculture / M.Sc Agriculture

வயது வரம்பு: 63 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்

கடைசித் தேதி: 19.02.2021

மேலும் விவரங்களுக்கு இந்த https://tnsdma.tn.gov.in/pages/view/recruitments லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.

Back to top button
error: Content is protected !!