தமிழ்நாடுமாவட்டம்

தமிழ்நாடு பதிவுத்துறையில் வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்..

தமிழ்நாடு பதிவுத்துறையின் கீழ் செயல்படும் சார்பதிவாளர் அலுவலக ஆட்சி எல்லைக்குட்பட்ட முத்திரைத்தாள் விற்பனையாளர் (Stamp Vendor) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 790

பணியின் தன்மை: Stamp Vendor

வடசென்னை 31

தென்சென்னை 38

மத்திய சென்னை 21

காஞ்சிபுரம் 51

செங்கல்பட்டு 05

வேலூர் 58

அரக்கோணம் 05

செய்யாறு 39

திருவண்ணாமலை 08

சேலம் (கிழக்கு) 08

சேலம் (மேற்கு) 10

நாமக்கல் 16

தர்மபுரி 09

கிருஷ்ணகிரி 11

கடலூர் 11

விழுப்புரம் 06

சிதம்பரம் 04

திண்டிவனம் 03

கள்ளக்குறிச்சி 09

விருதாச்சலம் 19

திருச்சி 60

புதுக்கோட்டை 11

அரியலூர் 23

கரூர் 04

தஞ்சாவூர் 06

கும்பகோணம் 04

நாகப்பட்டினம் 06

பட்டுக்கோட்டை 04

மயிலாடுதுறை 04

கோவை 106

திருப்பூர் 34

ஈரோடு 10

கோபிச்செட்டிபாளையம் 06

ஊட்டி 01

திண்டுக்கல் 21

காரைக்குடி 08

மதுரை (வடக்கு) 04

மதுரை (தெற்கு) 15

பழனி 18

பெரியகுளம் 04

இராமநாதபுரம் 19

சிவகங்கை 08

விருதுநகர் 12

திருநெல்வேலி 05

பாளையங்கோட்டை 12

சேரன்மகாதேவி 03

தென்காசி 02

தூத்துக்குடி 01

கன்னியாகுமரி 09

மார்த்தாண்டம் 08

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி / நேரம்: 03.02.2021 – 11.02.2021 (10:00 AM – 05:00 PM) 12.02.2021 – (10:00 AM – 01:00 PM)

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 12.02.2021 (05:00 PM)

4a

மேலும் விவரங்களுக்குக் இந்த அறிக்கையைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

Back to top button
error: Content is protected !!