தமிழ்நாடுமாவட்டம்

சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்..

கடந்த ஆண்டு டிசம்பர் மாத தொடக்கத்தில் மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் இருந்து Personal Assistant மற்றும் Clerk பணியிடங்களுக்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியானது. இந்த பணிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க 03.02.2021 இறுதி நாள் என்பதால் இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.

சென்னை உயர்நீதிமன்ற வேலைவாய்ப்பு:

Personal Assistant to the Hon’ble Judges, Personal Assistant (to the Registrars) மற்றும் Personal Clerk (to the Deputy Registrars) பதவிகளுக்கு மொத்தம் 77 பணியிடங்கள் காலியாக உள்ளன. 01.07.2020 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 45 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் Bachelor Degree in Science, Arts, Commerce, Engineering, Medicine (under 10+2+3 or 11+1+3 pattern) தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். Shorthand and Typewriting in English – Higher/Senior Gradeமுடித்திருக்க வேண்டும்.

மேற்கண்ட பணியிடங்களுக்கு BC/BCM/MBC&DC/Others/UR விண்ணப்பத்தர்களுக்கு ரூ.1000/- தேர்வு கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. Scheduled Castes and Scheduled Tribes மற்றும் Differently Abled Persons and Destitute Widows of all castes விண்ணப்பத்தார்களுக்கு தேர்வு கட்டணம் கிடையாது.

Official PDF Notification – Click Now

Apply Online – https://www.mhc.tn.gov.in/recruitment/login

Back to top button
error: Content is protected !!