12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு BECIL வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்..

Broadcast Engineering Consultants India limited எனப்படும் BECIL நிறுவனத்தில் CSSD Technician, Nuclear Medicine Technician, Perfusionist, Lab Attendant, Lab Technician, Receptionist, Pharma Chemist, Pharmacist, Dark Room Assistant, Dispensing Attendants, Medical Record Technician, Senior Mechanic & Junior Scale Steno ஆகிய பணிகள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருட்னது விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. அவ்வாறு விண்ணப்பிக்க விருப்புவோர் எங்கள் வலைப்பதிவில் வழங்கியுள்ள தகவல்களின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
நிறுவனம் – BECIL
பணியின் பெயர் – CSSD Technician, Nuclear Medicine Technician, Perfusionist, Lab Attendant, Lab Technician, Receptionist, Pharma Chemist, Pharmacist, Dark Room Assistant, Dispensing Attendants, Medical Record Technician, Senior Mechanic & Junior Scale Steno
பணியிடங்கள் – 120
கடைசி தேதி – 22.02.2021
விண்ணப்பிக்கும் முறை – தகுதியும் திறமையும் உள்ளவர்கள் 22.02.2021 அன்றுக்குள் ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.
Official PDF Notification – https://www.becil.com/uploads/vacancy/da924b5d1224214c9675197658c2f43d.pdf