
தேனி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் யூனியன் லிமிடெட்டில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள பதவிகளுக்கு நேரடி ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க 07.02.2021 இறுதி நாள் என்பதால் ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
காலிப்பணியிடங்கள்:
Manager, Deputy Manager, Executive, Junior Executive Office, Data Entry Operator மற்றும் Driver என மொத்தம் 33 பணியிடங்கள் காலியாக உள்ளன.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
கல்வித்தகுதி:
Any Degree + Cooperative Training/ 8th Pass/ 8th Pass + LMV License/ 10th Pass + Diploma (Lab Technician)/ Diploma or BE (Mech/EEE/ECE/Instrumentation) முடித்த ஆர்வமுள்ளவர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செயல்முறை:
விண்ணப்பத்தார்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்க கட்டணம்:
SC/ ST/ SCA பிரிவை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கு Application and Processing Fees ரூ. 100/- செலுத்த வேண்டும்.
General போன்ற பிரிவை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கு application and processing fee ரூ. 250/- செலுத்த வேண்டும்.
மாத சம்பளம்:
தேர்வு செய்யப்படும் தேர்வார்க்கு மாதம் ரூ.19,500 முதல் ரூ.1,19,500 வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
http://theniaavinrecruitment.com/ என்ற இணைய முகவரி மூலம் மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி உள்ளவர்கள் 07.02.2021 வரை விண்ணப்பிக்கலாம்.
Official PDF Notification – https://drive.google.com/file/d/1mEtoqQMyqxrSCVL0iwpA3tVFNui1E3Ls/view
Apply Online – http://theniaavinrecruitment.com/