தமிழ்நாடுமாவட்டம்

திருப்பூர் ஆவினில் வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்..

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட் (ஆவின்) நிறுவனத்தின் திருப்பூர் கிளையில் நிரப்பப்பட உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

பணியிடங்கள்: 4

பணியின் தன்மை: Manager & Deputy Manager

வயது வரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்

சம்பளம்: மாதம் ரூ,36,700 – ரூ.1,18,2,00/-

கடைசித் தேதி: 11.02.2021

மேலும் விவரங்களுக்கு இந்த https://aavinmilk.com/career-view?url=%C2%ACiceURL=/documents/20142/0/Paper+Notification+27-01-2021.pdf/2a731929-cb4a-ad1b-db19-31f46aaeda47%C2%ACiceName= லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

Back to top button
error: Content is protected !!