தமிழ்நாடுமாவட்டம்

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்..

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் தஞ்சாவூர் மண்டலத்தில், நிரப்பப்படவுள்ள எழுத்தர், உதவியாளர், காவலர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தஞ்சாவூர் மாவட்டத்தை இருப்பிடமாகக் கொண்ட தகுதியும் விருப்பமும் உள்ள ஆண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 185

பணியின் தன்மை: உதவியாளர் – 72

சம்பளம்: ரூ.2410 + 4049

கல்வித் தகுதி: 12ஆம் வகுப்பு தேர்ச்சி

பணியின் தன்மை: பட்டியல் எழுத்தர் – 62

சம்பளம்: 2359 + 4049

கல்வித் தகுதி: பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணியின் தன்மை : காவலர் -51

சம்பளம்: 2359 + 4049

கல்வித் தகுதி: 8ஆம் வகுப்பு தேர்ச்சி

வயது வரம்பு: 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கடைசி தேதி: 15.02.2021

2a

மேலும் விவரங்களுக்கு கீழ்க்கண்ட அறிக்கையை பார்த்துத் தெரிந்துகொள்வோம்.

Back to top button
error: Content is protected !!