
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் (TNCSC) ஆனது அதன் தஞ்சாவூர் மற்றும் விழுப்புர மாவட்ட அலுவலகங்களில் காலியாக உள்ள பணிகளை நிரப்பிட அறிவிப்பு ஒன்றினை இம்மாத தொடக்கத்தில் வெளியிட்டு இருந்தது.
அந்த அறிவிப்பில் Assistant, Record Clerk & Security/ Watchman ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. தஞ்சாவூர் மாவட்டத்தில் 185 காலியிடங்களை, விழுப்புரம் மாவட்டத்தில் 62 காலியிடங்களை என மொத்தமாக 247 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் அறிவிப்பு
விழுப்புரம் அறிவிப்பு
இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகளையும் தகவல்களையும் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரி மூலம் பெற்றுக் கொண்டு 15.02.2021 அன்றுக்குள் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.