தமிழ்நாடுஇந்தியாமாவட்டம்

சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்..

சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் வேலைவாய்ப்பு 2021 அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி காலியாக உள்ள 26 பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் கடைசி நாள் 09.03.2021 இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறை படியும் நீங்கள் விண்ணப்பிக்கலாம்.

அமைப்பின் பெயர்: சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் ( Solar Energy Corporation of India)

பணி இடம்: டெல்லி (New Delhi)

வயது: 32-40 வயது வரை இருக்க வேண்டும்.

மேலும் இனசூழற்சி அடிப்படையில் மாற்றம் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊதியம்: ரூ.22,000 – ரூ.2,00,000/-

கல்வி தகுதி: MBA, Post Graduate Degree, CA, CMA, Diploma in Computer Science/ Engineering/ Applications/ Mechanical/ Electrical/ Civil Engineering

தேர்வு முறை: நேர்காணல்

விண்ணப்ப கட்டணம்: இல்லை

விண்ணப்பத்தின் கடைசி நாள்: 09.03.2021 அன்று வரை மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் கிளிக் செய்தால் உங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். அதில் உங்களுடைய Bio-Data பூர்த்தி செய்ய வேண்டும்.

இந்த ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் இணையதளம் வரும் 10ஆம் Open ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தகவலுக்கு அறிவிப்பை பாரக்கவோம்.

Official Notification – https://drive.google.com/file/d/1F3wtE1tqDwrnnqwvelAL9SQgM_7H0pO1/view?usp=sharing

Apply Online – https://www.seci.co.in/page/careers

Back to top button
error: Content is protected !!