
மத்திய அரசின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான இந்தியன் வங்கிப்பிரிவில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
நிர்வாகம்: Indbank Merchant Banking Services Limited
வேலையின் விபரம் மற்றும் மொத்த காலிப்பணியி்டங்கள்: System Officer உள்ளிட்ட பதவிகள் – 19 காலியிடங்கள்.
கல்வித்தகுதி: B.E/B.Tech, MBA, Any Degree போன்ற ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க முடியும்.
வயது வரம்பு: ஒவ்வொரு பதவிகளுக்கும் தனித்தனியே வயது வரம்பு கொடுக்கப்பட்டுள்ளது. விரிவான தகவல்களுக்கு கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.
ஊதியம்: வருடத்திற்கு 2.50 லட்சம் முதல்.
கடைசிநாள்: 21.02.2021
தேர்வு கட்டணம்: கிடையாது.
இணையமுகவரி: https://corporate.indbankonline.com/
அதிகாரப்பூர்வ அறிவிப்பு: https://corporate.indbankonline.com/Detailed%20Advertisement%20for%20recruitment%20of%20Merchant%20Banker,%20Research%20Analysts%20,System%20Officer,%20Dealer%20&%20Back%20Office%20Staff.pdf
ஆன்லைன் விண்ணப்பம்: https://corporate.indbankonline.com/Application%20Form.pdf
விண்ணப்பிக்கும்முறை: மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் மேலே உள்ள விண்ணப்ப லிங்கை பதிவிறக்கம் செய்து முறையாக பூர்த்தி செய்து உரிய ஆவணங்களின் நகல்கலை இணைத்து வரும் 21.02.2021-க்குள் Head Administration, Indbank Merchant Banking Services Ltd.I Floor, Khiviraj Complex I,No.480, Anna Salai, Nandanam,Chennai 600035 என்ற முகவரிக்கு அஞ்சல் மூலமாக உங்கள் விண்ணப்பங்களை அனுப்பி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
தேர்வு செயல்முறை: Interview மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.