இந்தியாதமிழ்நாடுமாவட்டம்

மாத ஊதியம் ரூ.23,000/-.. ECIL கார்ப்பரேஷனில் வேலை.. உடனே விண்ணப்பியுங்கள்..

இந்திய எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷனில் நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Technical Officer பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள தகவல்களின் உதவியுடன் விரைவாக இருந்து தேதிக்கு முன்னரே பதிவு செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்.

காலிப்பணியிடங்கள் :

Technical Officer பணிக்கு என 03 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 30 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் ஏதேனும் ஒரு பொறியியல் பாடப்பிரிவில் First class Engineering Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் அதிகபட்சம் ரூ.23,000/- வரை சம்பளம் பெறுவர்.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Walk-In Interview மூலமாகவே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். நேர்காணல் ஆனது 30.01.2021 அன்று நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 30.01.2021 அன்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெற இருக்கும் நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Official PDF Notification – http://www.ecil.co.in/jobs/Advt_No__03_2021.pdf

Application Form – http://www.ecil.co.in/jobs/Application_form-03-2021.pdf

Official Site – http://www.ecil.co.in/

Back to top button
error: Content is protected !!