தமிழ்நாடுமாவட்டம்

திண்டுக்கல் ஆவினில் வேலைவாய்ப்பு.. இன்றே கடைசி தவறாம உடனே விண்ணப்பியுங்கள்..

Executive, Deputy Manager பணியிடங்களை நிரப்ப திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க ஆவின் நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இந்த பணிகளுக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க 09.02.2021 இறுதி நாள் என்பதால், தகுதியும் திறமையும் உள்ளவர்கள் காலதாமதிக்காமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

காலியிடங்கள்:

Executive, Deputy Manager பணியிடங்களுக்கு மொத்தம் 8 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு:

அதிகபட்சம் 30 வயது வரை உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

கல்வித்தகுதி:

அரசு அங்கீகாரம் பெற்று செயல்பட்டுக் கொண்டிருக்கும் கல்வி நிறுவனங்கள்/ பல்கலைக்கழகங்களில் பணிக்கு சம்பத்தப்பட்ட ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலை/ முதுநிலை/ MBA முடித்திருக்க வேண்டும்.

தட்டச்சு, கணினி இயக்க செயல்பாடுகள் இவற்றை தெரிந்திருக்க வேண்டியதும் அவசியமானதாகும்.

ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.19,500/- முதல் அதிகபட்சம் ரூ.1,75,700/- வரை சம்பளம் பெற்றுக் கொள்வர்.

தேர்வு செயல்முறை :

பதிவுதாரர்கள் Written Test மற்றும் Interview ஆகியவற்றின் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பக் கட்டணம் :

General விண்ணப்பதாரர்கள் – ரூ.250/-
SC/ ST விண்ணப்பதாரர்கள் – ரூ.100/-

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 09.01.2021 நாளைக்குள் தங்களின் அசல் சான்றிதழ்களுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அனுப்பி வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Official PDF Notification – https://drive.google.com/file/d/1AZkg0hyGykfxYE5h0qmzHkLuwM1KSWA7/view

Apply Online – https://dindigulaavinrecruitment.com/#/forms

 

Back to top button
error: Content is protected !!