தமிழ்நாடுமாவட்டம்

ரூ.1 லட்சம் சம்பளத்தில் ஆவினில் வேலை.. உடனே விண்ணப்பியுங்கள்..

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள Manager, Deputy Manager, Executive & Secretary பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் 01-02-2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

காலிப்பணியிடங்கள்:

  • Manager – 05
  • Deputy Manager – 08
  • Executive – 01
  • Private Secretary – 01

கல்வி தகுதி:

அங்கிகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/ நிறுவனத்தில் BE/B.Tech/UG Degree/ PG Degree/ Diploma (Civil) முடித்த ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கட்டணம்:

  • General – ரூ.250/-
  • SC/ST/PWD – ரூ.100/-

மாத ஊதியம்:

  • Manager – ரூ.37,700 to ரூ.1,75,700
  • Deputy Manager – ரூ.35,600 to ரூ.1,13,500
  • Executive – ரூ.20,600 to ரூ.65,500
  • Private Secretary – ரூ.20,600 to ரூ.65,500

தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் Written Exam & Interview மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தார்கள் “TThe General Manager, Coimbatore District Co-operative Milk Producers’ Union Limited, New Dairy Complex, Pachapalayam, Kalampalayam Post, Coimbatore-641010.” என்ற முகவரிக்கு அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து 01-02-2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Official PDF Notification – Click Now

Back to top button
error: Content is protected !!