தமிழ்நாடுஇந்தியாமாவட்டம்

10ம் வகுப்பு தேர்ச்சியா? NTPC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்..

தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் (NAPS) தேசிய வெப்ப மின் கழகத்தில் (NTPC) இருந்து காலிப்பணியிட அறிவிப்பானது தற்போது அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியாகியுள்ளது. Instrument mechanic, Computer Operator and Programming Assistant, Instrument Mechanic and Fitter பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். எனவே தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொண்டு அவற்றின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

காலிப்பணியிடங்கள் :

Instrument mechanic, Computer Operator and Programming Assistant, Instrument Mechanic and Fitter பணிகளுக்கு 05 பணியிடங்கள் காலியாக ஒதுக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்களின் நல்ல மதிப்பெண்ணுடன் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.

ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு குறைந்தபட்சம் ரூ.6,000/- முதல் அதிகபட்சம் ரூ.8,000/- வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் அதிவிரைவில் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் இப்பணிகளுக்கு பதிவு செய்து கொள்ளலாம்.

Fitter – https://apprenticeshipindia.org/apprenticeship/opportunity-view/6025144e8efcd73b4e456efc

Instrument Mechanic – https://apprenticeshipindia.org/apprenticeship/opportunity-view/602511bff6f9d75ea650c15b

Computer Operator And Programming Assistant – https://apprenticeshipindia.org/apprenticeship/opportunity-view/602513898efcd73b5a4b7559

 

Back to top button
error: Content is protected !!