தமிழ்நாடுமாவட்டம்

சிப்பெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்..

மத்திய பெட்ரோ கெமிக்கல் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் ஆனது அதன் காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பினை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது. அந்த அறிவிப்பில் Chief Manager & Manager பணிகளுக்கு தகுதியானவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகவல்களை எங்கள் வலைத்தளம் வாயிலாக பெற்றுக் கொள்ளாலாம்.

பணியிடங்கள் :

Chief Manager & Manager பணிகளுக்கு என 03 பணியிடங்கள் காலியாக உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

வயது வரம்பு :

அதிகபட்சம் 50 வயது வரை உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ள தகுதி பெறுவர்.

கல்வித்தகுதி :

Chief Manager – MBA தேர்ச்சி அல்லது Public Administration பாடதிதில் PG தேர்ச்சி அல்லது PG Diploma in Management தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். இவற்றுடன் 15 வருட பணி அனுபவம் இருக்க வேண்டும்.

Manager (Personnel & Administration) – MBA தேர்ச்சி அல்லது Public Administration பாடதிதில் PG தேர்ச்சி அல்லது PG Diploma in Management தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். இவற்றுடன் 10 வருட பணி அனுபவம் இருக்க வேண்டும்.

Manager (Finance & Accounts) – CA/ ICWA/ SAS தேர்ச்சியுடன் 8 வருடங்கள் முன் அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.78,800/- முதல் அதிகபட்சம் ரூ.1,23,100/- வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Written Exam/ Interview மூலம் தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 22.03.2021 அன்றுக்குள் மேலாளர் (பி & ஏ), சிபெட் தலைமை அலுவலகம், டி.வி.கே தொழில்துறை எஸ்டேட், கிண்டி, சென்னை – 600032 என்ற முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Official PDF Notification – https://www.cipet.gov.in/job-opportunities/downloads/18-02-2021-001/1_Recruitment_Notification.pdf

Back to top button
error: Content is protected !!