இந்தியாதமிழ்நாடு

10ம் வகுப்பு தேர்ச்சி போதும்! பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்..

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: Laboratory Assistant (Chemical Plant)

பணியிடங்கள்: 7

ஊதியம்: ரூ.6,000 – 25,000/-

பணியிடம்: சென்னை

கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி

அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள்: 07.04.2021

பயிற்சி காலம்: 6 மாதங்கள்

மேலும் விவரங்களுக்கு இந்த https://apprenticeshipindia.org/apprenticeship/opportunity-view/606d7f808efcd728b95ffaf4 லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: